![](https://i.ytimg.com/vi/JIZ2zhlbO_Y/maxresdefault.jpg)
Subaskaran Presents
A Mani Ratnam Film
Ponniyin Selvan Part One (Tamil)
An AR Rahman Musical
Based on Kalki’s “Ponniyin Selvan”
Stay updated with the latest videos from Tips Tamil, Subscribe on the below link
Link:
Movie Details -
Banner: Lyca Productions & Madras Talkies
Movie Name: Ponniyin Selvan Part — 1
Cast: Vikram, Aishwarya Rai Bachchan, Jayam Ravi, Karthi, Trisha, Prabhu, R Sarath Kumar, Aishwarya Lekshmi, Sobhita Dhulipala, Vikram Prabhu, Jayaram, Prakash Raj, Rahman and Radhakrishnan Parthiban.
DoP: Ravi Varman
Editor: Sreekar Prasad
Production Designer: Thota Tharrani
Choreography: Brinda
Costume Designer: Eka Lakhani
Additional Costume Designer: Chandrakant Sonawane
Jewellery: Kishandas & Co
Hair & Make Up: Vikram Gaikwad
Action: Kecha Khamphakdee & Sham Kaushal
VFX: NYVFXWaala
VFX Supervisor: Sanjiv Anand Naik
DI: Red Chillies Color
Colorist: Ken Metzker
Re-Recording Mixer: Craig Mann
Additional Re-Recording Mixer: S Sivakumar
Sound Designer: Anand Krishnamoorthi
Background Score Supervisor: Tuomas Kantelinen
Music Supervisor: Nakul Abhyankar
Panchatan Sound Engineers: Suresh Permal, Karthik Sekaran & Aravind Cresendo
Stills: CH Balu
Publicity Designs: Gopi Prasannaa
Promo Editor: E.Sangathamizhan
Digital Streaming Partner: Amazon Prime Video
Music Lable: TIPS
Lyca Productions:
Head- G.K.M. Tamil Kumaran
CEO- Aashish Singh
Lyrics: Ilango Krishnan, Kabilan, Siva Ananth & Krithika Nelson
Dialogues: Jeyamohan
Screenplay: Mani Ratnam, Jeyamohan & Kumaravel
Executive Producer: Siva Ananth
Produced By: Mani Ratnam & Subaskaran
Directed By: Mani Ratnam
Join Us On:
Aditha karikalan Mass 💥
1st Comment
1st🔥
அருண்மொழி வருவன் நா 🤔 அது யாரு 😂
ராஜ ராஜ சோழன் கதாப்பாத்திரம் சிவாஜி கணேசனுக்கு பிறகு ஜெயம் ரவிக்கு தான் பொருத்தமாக இருக்கிறது 🔥💯
I respect to everyone who were involved in this, Seriously the best piece that I’ ve ever seen on YouTube, HATS OFF TO WELL ALL ! LOVE YOUR VIDEOS!! ❤️💖💖💖
நடிகர் சூர்யாவுக்கு இணையான சமமான நடிகர் ஜெயம் ரவி ☝️🔥👌
who’s here after watching the movie🥳?
Really he justified his character 👍👍👌☺️💐hats off to him💐👍
மணிரத்னம் படங்களின் தீவிர ரசிகனாக இருந்ததால், இந்தப் படத்தைப் பார்க்க மிகவும் ஆவலாக இருந்தேன்.. மலையாளப் பதிப்பைப் பார்த்தேன்… சிறந்த நடிகர்களுடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட படம்… மணிரத்னம் எப்போதும் சிறந்த பிரேம்களைக் கொடுப்பதில் சிறந்து விளங்குகிறார். அவர் பார்வையாளர்களை ஒருபோதும் ஏமாற்றவில்லை… திரைப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட நாவலை நான் படிக்கவில்லை என்றாலும், திரைப்படத்தை நான் மிகவும் ரசித்தேன். உண்மையில் வரலாற்றை சித்தரிப்பது மிகவும் கடினம், ஏனென்றால் படம் பார்வையாளர்களுக்கு சலிப்படையக்கூடும். அதனால்தான் இயக்குனர்கள் பெரும்பாலும் வரலாற்றுக் கதைகளை கற்பனைகளாக மாற்ற vfx‑ன் உதவியை எடுத்துக்கொள்கிறார்கள்…ஆனால் கற்பனையும் செயற்கையும் இல்லாத ஒரு திரைப்படத்தை உருவாக்க மணிரத்னத்தின் திறனை நாம் பார்க்கலாம்…அனைத்து நடிகர்களும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஐஸ்வர்யா ராய் மற்றும் த்ரிஷாவின் அசாதாரண அழகைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது😍
பொன்னி நதி பாக்கணுமே
தீயாரி எசமாரி
பொழுதுக்குள்ள
தீயாரி எசமாரி
கன்னி பெண்கள் காணணுமே
தீயாரி எசமாரி
காற்ற போல
தீயாரி எசமாரி
பொட்டல் கடந்து
தீயாரி எசமாரி
புழுதி கடந்து
தீயாரி எசமாரி
தரிசு கடந்து
தீயாரி எசமாரி
கரிசல் கடந்து
வீரம் வௌஞ்ச மண்ணு
அந்தோ நான் இவ்வழகினிலே
ஹையே செம்பா செம்பா
காலம் மறந்ததென்ன
ஹையே ஹோ ஓ ஓ ஓ💗
Jeyam ravi anna i like you’ve acting… 🥰🤗💞
@1:50 yara soluveenga jayam ravi Mam
Lyca don’t invite Paru
Love and respect towards raja raja Cholan among people never change and never end,❤😊
He as arulmozhi varman, just apt😊❤
Ponniyin Selvan ki JAI
Bongula umdi worst movie
Jayam ravi sir try to speak in hindi language.
next superstar jayam ravi
பொன்னியின் செல்வன், அருண்மொழி வர்மன், இராஜராஜ சோழன், ஜெயம் ரவி ரசிகன் நான்💝💝💝
இன்னைக்கு ரெண்டாவது முறை படம் பார்த்தேன்❤️ ரவிக்காக மன்னிக்கவும் அருண்மொழி வர்மன் ஆகவே வாழ்ந்துள்ளார்😍😍😍