Movie — Kaari
Song — Saanjikkava
Music — D. Imman
Lyrics — Lalith Anand
Singers — sid sriram
Cast
SASIKUMAR
PARVATHI ARUN
J.D.Chakravarthy
Balaji Shaktivel
Aadukalam Naren
Ammu Abhirami
Redin Kingsley
Naagi Needu
Ramkumar
Samyuktha
Prem & Many others
Crew
Written & Directed by HEMANTH
Produced by S.LAKSHMAN KUMAR
Banner: PRINCE PICTURES
Music: D.IMMAN
LYRICS: LALITHANAND & HEMANTH
Cinematographer: GANESH CHANDRRA
Editor: T.SHIVANANDEESWARAN
Art Director: MILAN
Stunts: ANBARIV, STUNT SILVA, DINESH SUBBARAYAN
VFX: HARIHARASUTHAN
Costume Designer: POORTHI PRAVEEN
Choreographer: HARI KIRAN
Production Manager: SATHIK
Production Head: A.P. PAALPANDI
Executive Producer: KIRUBAKARAN RAMASAMY
PROMOTION and MARKETING : DEC — KV DURAI
Music Label — Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2022 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe Now:
Subscribe Now:
Follow us:
Follow us: Twitter:
Like us: Facebook:
KAARI — THUPPIKAVA makes more sense
19&2k kids சார்பாக பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்…
❤❤❤❤❤❤❤❤❤❤❤😍😍😍😍😍😍😍😍❤❤❤❤❤❤❤❤😍😍😍
💜💜💜
❤
Sid Sreeram Fans Here?🥰😍😘 👍
இனிமை இமான்❤❤❤
Sid + Imman = Heaven ❤💙
നല്ല പാട്ട് ..💗
South Songs are Damm Good ❤️
பொழுது போகாமல் பாடல் கேட்க வந்தவர்கள் சார்பாக வாழ்த்துகள்..😍😍
சாஞ்சுக்கலாம் அதுக்கு அவன் புருஷன் ஒத்துக்கணுமே ?🚶💔😂
🥰🤩
Annathe padathula vara Thangam Thangam Chella Thangam song mathiriyae iruku 😂😂🤣
வாரம் ஒருமுறை தேட்டர் செல்லுவோர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Thalapathy 67 ?⏳
மின்சார தடையால் Youtube வந்து Network இல்லாமல் 🤔திண்டாடுவவர்கள்?🙋♂️
🥰🥰🥰😍😍🥰🥰🥰
ரொம்ப நாளைக்கு பிறகு இமான் sir on 🔥 அந்த வயலின் மற்றும் மயில் கூவும் ஓசை என்னமோ செய்கிறது❤️
Super song
Super songs
Very nice 👌 👍 Very nice song 🎵 super
Semmaaaa
மயக்கும் இசை இமான் வேற லெவல் சாங் 💐💐💐🔥🔥🔥❤❤❤😘😘👏👏👏
Nice song and voice super 💕👍
As usual, his compositions are unique! On repeat mode!
சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா
உன் தோளு மேல
சஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா
நீ போதும் வாழஇருந்தேன் யாரும் இல்லாம
உறவா வந்த சொல்லாம
இருடி பிரிஞ்சே செல்லாம
இனிமே நீதான் எல்லாமே
உயிர் என உடனிருப்பேன்… ஓ ஓ…
சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா
உன் தோளு மேல
சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா
நீ போதும் வாழ
சங்கிலி கருப்பு மணியோச
ஒத்தையில் அசஞ்சு கதபேச
ஊர் மணக்கும் கறிகொழம்பு
படையல்தாண்டி
நந்திய அடக்கி நீதாண்டி
முந்தியில் முடிஞ்ச ஆத்தாடி
விடிவிளக்கா உடன் வருவேன்
உனக்காண்டி
முள்ளு புதர் ஓரம்
புல்லில் இரு நாகம்
பின்னி பிணஞ்சாடும்
மின்னல் இரவில்
லட்சம் புள்ளி போட்ட
நட்சத்திர கோலம்
நள்ளிரவில் பார்த்தேன்
பெண்ணின் உருவில்
அடி மயில் தோக தீண்டல் தான்
என் மயிலே உன் கூந்தல் தான்
தொட்டால் சினுங்கி செடியே
சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா
உன் தோளு மேல
சஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா
நீ போதும் வாழ
இருந்தேன் யாரும் இல்லாம
உறவா வந்த சொல்லாம
இருடி பிரிஞ்சே செல்லாம
இனிமே நீதான் எல்லாமே
உயிர் என உடனிருப்பேன்… ஓ ஓ…
D.imman MUSICAL ❤️❤️
Very attractive voice o
Of sid sriram anna
Anbu nenjangaluku en panivu vanakam❤
Glad to share the video song “Saanjikkava” from Kaari.
Hope you like it!
Praise God!
-D.Imman
💞 कौन‑कौन मानता है कि माता-पिता के चरणो मे ही स्वर्ग है।🥰🥰🙏
Sasikumar annavuku sid voice set agathu PA 😁