Veri — Lyrical | Meiyazhagan | Karthi, Arvind Swami | Govind Vasantha | C.Premkumar |Suriya |Jyotika
veri,meiyazhagan,karthi,arvind swamy,govind vasantha,veri lyric video,meiyazhagan tamil movie songs,veri tamil song,veri song tamil,meiyazhagan movie songs,veri meiyazhagan movie song,veri meiyazhagan movie song tamil,karthi meiyazhagan movie songs,veri song,meiyazhagan tamil songs,meiyazhagan songs tamil,meiyazhagan songs,meiyazhagan movie,meiyazhagan tamil movie,karthi meiyazhagan movie,arvind swamy meiyazhagan movie,tamil movie songs 2024,tamil songs
#ஏறுகோள்காணிக்கை #TributeToJallikattu #மெய்யழகன் #Veri #Meiyazhagan #Karthi #ArvindSwami #GovindVasantha #VMMahalingam #Aruna #KarthikNetha #Premkumar #Suriya #Jyotika #2DEntertainment #VeriLyricVideo
Here’s the Lyric Video of “Veri” from “Meiyazhagan”, Sung by VM Mahalingam & Aruna, Lyrics Written by Karthik Netha, Music Composed by Govind Vasantha.
Song Credits:
Song Name : Veri
Lyrics : Karthik Netha
Singers VM Mahalingam, Aruna
Chorus : Vikram Pitty, Velu Anna, Shibi, Devu Mathew, Kavitha Ilango, Aarthi Ashwin, Soundarya, Aravind Annest, Aravind Karnee, Balaji Sri, Shibi Srinivasan, Fathima Henna, Padmaja Srinivasan, Sri Radha
Percussions : Shruthiraj, Kaviraj, Vikram, Kiran
Nadaswaram : Nadasbala
Recorded by Hariharan at 20dB Sound Studios, Chennai
Session Assisted by Thiagarajan G
Jallikkattu Announcement by Sundar Ragavan
Didgeridoo : Zenhiser
Mixed by Avinash Sathish at Jovi Records
Mastered by Gethin John at Haford Mastering — UK
Musicians Coordinator : B Velavan
Project Managed by Sujith Unnithan & Lakshmi Venugopal
Composed and Arranged by Govind Vasantha
Movie Credits:
Starring : Karthi, Arvind Swami, Rajkiran, Sri Divya & Others
Written and Directed by C.Premkumar
Produced by Jyotika — Suriya
Music : Govind Vasantha
Co — Produced by Rajsekar Karpoorasundarapandiyan
DOP : Mahendiran Jayaraju
Edit : R.Govindaraj
Art : Ayyapan
Production Designer : Rajeevan
Costumes : Subhashree Kaarthik Vijay
Lyric Video Animation : Image one studios
Team : Mohamed Akram A, Janani Prabhakar, Ambigairamasubbu M
Listen to #Meiyazhagan Movie Songs on your favourite streaming apps:
Spotify :
Youtube Music :
Apple Music :
Amazon Music :
Wynk Music :
JioSaavn :
Gaana :
Hungama :
Audio Label : Think Music
© 2024 SPI Music Pvt. Ltd.
For All Latest Updates:
Website:
Subscribe to us on:
Follow us on:
Like us on:
Follow us on:
#Veri #Lyrical #Meiyazhagan #Karthi #Arvind #Swami #Govind #Vasantha #C.Premkumar #Suriya #Jyotika
ஜல்லிக்கட்டில் மாடு புடிக்கிற பயலுகளுக்கு கூட தெரிய வாய்ப்பில்லை இவ்வளவு வகை மாட்டு இனங்கள் இருக்குனு… இயக்குனர் அவர்களுக்கு நன்றி இன வகை தெரிய படுத்தியதற்கு 🙏🙏🙏🙏
Love you karthi ❤🎉
Tamil Tamil yellarum ippo sollurano 😊 just for business 😊
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்❤💯
3.17 நாம் மட்டும் தான் நம் மண்ணின் காவலே 💯💯💯
Tharam Nirantharam❤️🔥❤️🔥❤️🔥❤️🔥
தமிழ் இனத்தின் தலைவன் பிரபாகரன் எங்கடா
அருமை 🎉❤🎉🎉❤❤❤
Vera level pa✨🖤🤯🌟🔥🔥🔥🔥
04:00 real goosebumps 🥵
💯
படத்தின் முதல் தகவல் வெளியானதில் இருந்து ஒவ்வொரு புதிய வெளியீடுகளும் உணர்வுபூர்வமாகவும்,உயிரோட்டமாகவும் மனதில் கலந்து விடுகிறது.
எத்தனை முறை பாராட்டினாலும் போதாது…
தமிழன் டா 🔥
திரைப்பட குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐
❤
2:24 to 3:58
காட்சிகள் மற்றும் பாடல் வரிகள் ❤
கார்த்திக் நேதா ❤❤❤
கார்த்தி அண்ணா ❤️💥🤟🏻😈⚡
வரிபுலியின் வர்கம் வீர தமிழன் பிரபாகரன்😊
Virumaandi 🎉
அருமை அருமை ❤❤❤❤
தமிழ் திரைப்பட பாடலை- தமிழ் எழுத்துக்கள் மூலம் வெளியிட்டதற்கு நன்றி. ஆங்கில எழுத்தில் நமது தாய் மொழியை எழுதும் பிறர் திருந்த வேண்டும்
delta nu pottu why again going to Madurai
Veri theri songs 🔥🔥🔥🔥
Karthi Annan entry ♥️🔥
தரமான சம்பவம் இருக்கும்.…..💯❤🔥
எத்தனை வகையான மாடுகள்
4:21 ஒரு பாடலின் வரிகள் கேட்டு மயிர் கூச்சம் ஏற்படுவது இதுவே முதல் முறை
தமிழில் பாடல் வரிகள் ❤
அருமையான பாடல் வரிகள் சமிபக்காலத்தில் வந்த பாடல்களில் நான் ரசிக்கும் வரிகள்.… வா வீரத்தின் காதலின் பேரனே மற்றும் காளையின் பெயர்கள் இடம்பெற்ற வரிகளும் மகிழ்ச்சியை தந்தது
தமிழின் பெருமை 💥🔥
வெள்ளை குடும்பன் 🎉
❤🔥🔥🔥🔥🎧🎼💯
Movie 💥💥💥 erukum❤
சிறப்பு
ஒரு மலையாள இசையமைப்பாளரின் தமிழர் வீர விளையாட்டு பற்றிய பாடல் கொஞ்சும் தமிழில் ! 👌👌🥰🥰❤️❤️
Super
ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி “உலகையே அதிர விட்ட” தமிழ் நாட்டு மக்களின் ஒற்றுமையும் போராட்ட களமும் நினைவுக்கு வருகிறது இந்த பாடலை பார்த்தவுடன் 😊
போராடி மீட்டெடுத்த அனைத்து தமிழர்களுக்கும் நன்றிகள் 🥰🙌
இப்பாடலின் தமிழ் வரிகள் உங்களுக்குள் இருக்கும் வீரத்தை தட்டி எழுப்பும் ! 👌🔥
Veri verii veriiiii🎉🎉🎉
❤ ஏறு தழுவுதல் ❤
Waiting for Meiazhagan 😍
Veri Yerudhey❤❤
பத்து முறைக்கு மேல் பார்த்துவிட்டேன், உண்மையான தமிழ்த்தீ 🔥 அருமையான வரிகள், நல்ல பிண்ணனியிசை, அருமையான காட்சியாக்கம். வாழ்த்துகள் மெய்யழகன் குழுவினருக்கு ❤.
தமிழ் வெல்லும்.