Sony Music South,Sony Music,Latest Song,Tamil song,Tamil Latest Song,Latest songs in Tamil4,Songs in Tamil,Latest Tamil Movies,Tamil Movie Songs,Latest Video Songs Tamil,latest Tamil Love Songs,Latest Tamil Hit Songs,Songs in Telugu4,Telugu Movie Songs,Video Songs Telugu,new Telugu Songs
Manasula — 00:00
Poruthadhu Podhum — 04:08
Dhinam Dhinamum — 08:42
Iruttu Kaattula — 14:26
Movie — Viduthalai Part 2
Cast: Vijay Sethupathi | Manju Warrier | Soori | Bhavani Sre | Gautam Vasudev | Rajiv Menon | Kishore | Bose Venkat | Vincent Ashokan | Anurag Kashyap | Ilavarasu | Balaji Sakthivel | Saravana Subbiah | Tamizh | Chetan | Aryan | Munnar Ramesh | Pavel Navageethan | Sardar Sathya | Ken Karunas
Director: Vetri Maaran
Music Director: Ilaiyaraaja
Producer: Elred Kumar
Co- Producer: V. Manikandan
Executive Producer: G. Magesh
Cinematography: R. Velraj
Editing: R. Ramar
Art Director: Jacki
Based on a Short Story: Jeyamohan
Basic Idea: ‘Vengaichami’ written by Thangam
Stunt: Peter Hein
Stun Siva
Prabhu Jacky
Production Controller: SP. Chokkalingam
Sound Design: Prathap
Dolby Atmos Mix: T. Udaykumar
VFX Head: R. Hariharasudhan
Costume Designer: Uthara Menon
Costumer: R. Muruganandham
Make-Up: B. Raja
Stills: M. Baskar Prasanth
PRO: Suresh Chandra, Rekha D’one
Publicity Design: Sasi & Sasi
Music Label — Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2024 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe Now:
Subscribe Now:
Follow us:
Follow us: Twitter:
Like us: Facebook:
#Viduthalai #Jukebox #Vijay #Sethupathi #Soori #Ilaiyaraaja #Vetri #Maaran
Telghu ❤
Four gold by our raja.…raja the gold always
Raja…always prove
பூங்காத்து திரும்புது
மனசு எல்லாம் சிலிர்க்குது
ராசா உன் இசையால
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉sar
Super raja sir song
நச்சுனு நாலு பாட்டு, நாள்முழுவதும் on repeat mode 🎵🎶🎵🎶🎼🎧
இருட்டு காட்டுல.…
பாட்டு கேட்கும்போது அப்பிடிய உள்ளிருந்து
உயிரை பிடிங்கி எரியுற ஃபீல்🎧
ராஜா 💪
What a album! This album might bring directors close to Ilayaraja. I hope great directors make use of him as much as possible. We need more such pleasant albums.
இருட்டு காட்டுல — இசைஞானியார் தவிர யாராலும் இயற்ற முடியாத பாடல்
Super
❤
Prelude guitar, bells and chords.…❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Most of people will cry in theater for Iruttu Kaattila song
20 mins of relaxation
nostalgia 90s💞💞💞💞💞💞💕💕💕
பூந்தென்றல்.…❤
❤❤❤அருமை
What an album. Raja is Raja. Every song is a master piece. Iruttu kaattula simply amazing & superb. Want more of Raja Songs. May god bless us
God’s special gift 🎁 Raja sir ❤❤❤❤❤❤❤❤❤❤
ராசா என்றும் ராஜா தான்
கேட்க தவறிய காதுகளுக்கு இன்றாவது கிடைத்த வரம் .
Sir is encyclopedia of film movie. This is one more lesson for the next generation to learn from
இளையராஜா
Ethai than yethir pakurom from Raja sir ❤❤❤
Me 2
Tamil literature
King of world❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இளையராஜா
Enna music ipaaaa❤❤❤❤
அய்யா இசைக்காகவே இறைவன் படைத்திருக்கிறார் ஞானியாக 100 ஆண்டு வாழ்க வளமுடன் அய்யா நான் கிராமத்து பாட்டுக்காரன் நட்ராஜ்🎉🎉🎉🎉
Dinam dinamum… Wht a music composition… My fav
1- poongaatrey poongaatrey
2- thathom thalaangu thathom
3- kannan vadhu paadukiraan
4- starting like ” usuru narambila yen oosi” 🤔🤔🤔🤔🤔🤔
அனிருத் time effo stat ஆட்சியோ அதிலிருந்துநான் thetre போறதுல. விடுதலை movie போறேன்
இளையராசா பாடல் பின்னனி இசை கதைக்கு காட்சிக்கு பொருத்தமாக இருக்கும் …
இந்த பெரிய வயது மூதிர்ந்தவர் இசையில் மூத்த கலைஞர் தமிழ் இசை இவரை பயன் படுத்தி கொள்ள வேண்டும் .. நல்ல கதை உள்ள படங்கள் இவரை அனுகவும்
The songs are all master class …Serious viduthalai from the songs we hear …wow ..❤ Raja sir ! Evergreen !!!
இருட்டு காட்டுல
பாடகி குரல் 👌👌👌👌👌
🙏🙏🙏🙏🙏👌👍
3:39 😅
4:29 ❤❤❤❤❤
தெனந்தெனமும் ஓன் நெனப்பு
வளைக்கிறதே என்ன துளைக்கிறதே
💖💘💞 Music 💞💘💖
தெனந்தெனமும் ஓன் நெனப்பு
வளைக்கிறதே என்ன துளைக்கிறதே
கணங்கணமும் என்ன இழுத்து
படுத்துற பாடு பொறுக்கலியே
வெளியே வரவும் வழியில்ல
உள்ளுக்குள்ள துடிப்பும் கணக்கில்ல
வெளியே வரவும் வழியில்ல
உள்ளுக்குள்ள துடிப்பும் கணக்கில்ல
தெனந்தெனமும் ஓன் நெனப்பு
வளைக்கிறதே என்ன துளைக்கிறதே
தெனந்தெனமும் .…
★彡 ℭ𝔯𝔢𝔞𝔱𝔢𝔡 & 𝔘𝔭𝔩𝔬𝔞𝔡𝔢𝔡 彡★
•.¸♡ 𝒮𝒶𝓁𝑒𝑒𝓂_ℳ_𝒟 ♡¸.•
முதன் முதலா …..
பார்வை பட்ட நேரத்திலே
விதம் விதமா …….
எண்ண குயிலு கூவியதே
கவனமில்லே
ஏதோ என்னை திருப்பியதே
எங்கிருந்தோ
கேட்டதெல்லாம் இசையாச்சே
ஒரு வலைக்குள்ளே
மனம் விழுந்ததுவே
அந்தச் சுழலவிட்டு
வெளி வரவில்லையே
ஏம்பாட்டதான் அடி நீ பாடுற
என் வார்த்தை எனக்காக்குற
ஓட்டிகிட்ட சிட்டு ரெண்டு
ஒண்ண சுத்தி ஒண்ணு வர
முத்து மழை வானம் கொட்டும்
இதமாக
தெனந்தெனமும் ஓன் நெனப்பு
வளைக்கிறதே என்ன துளைக்கிறதேு
தெனந்தெனமும் ஓன் நெனப்பு…
★彡 ℭ𝔯𝔢𝔞𝔱𝔢𝔡 & 𝔘𝔭𝔩𝔬𝔞𝔡𝔢𝔡 彡★
•.¸♡ 𝒮𝒶𝓁𝑒𝑒𝓂_ℳ_𝒟 ♡¸.•
காத்திருப்பேன்….
நீ நடக்கும் வழி பாத்து
காத்தசஞ்சா …….
குதிக்கும் மனம் அடங்காது
வாசலிலே
கோலம் மேல பூப்போல
ஒன்னப்பாத்தா……
தவிப்பு அடங்கும் படுத்தாது
நான் தனிச்சிருக்கேன்
உள்ளம் தவிச்சிருக்கேன்
ஓன் குளிர்முகத்தால்
அதை தடுத்திருக்கேன்
நமக்காகத்தான்
பூமி உருண்டோடுதா
பகலோடு இரவாகுதா…
நட்சத்திரம் கண் சிமிட்ட
கிட்ட வந்து கட்டிக்கொண்டு
தோளில் தலை
சாய்க்கவேண்டும் இதமாக
தெனந்தெனமும் ஓன் நெனப்பு
வளைக்கிறதே என்ன துளைக்கிறதே
கணங்கணமும் என்ன இழுத்து
படுத்துற பாடு பொறுக்கலியே
வெளியே வரவும் வழியில்ல
உள்ளுக்குள்ள துடிப்பும் கணக்கில்ல
வெளியே வரவும் வழியில்ல
உள்ளுக்குள்ள துடிப்பும் கணக்கில்ல
தெனந்தெனமும் .…
தினம் தினம் மும் உன் நினைப்பு ❤ ultimate
தினம் தினமும் ஒரு 500 முறைக்கு மேல் கேட்டிருப்பேன்….தினமும் கேட்டு கொண்டிருப்பேன்.இது போன்ற பாடல்கள் இக்காலத்தில் கிடைப்பது அரிது…திரு இசைஞானி அவர்களால் மட்டுமே இது போன்ற பாடல்களை கொடுக்க முடியும்
Isai Gnani avargalukku Anbu Vannakkam, Second Innings Start aayiduchu
தனிமையில் இருக்கும் போது ஏதோ ஒன்று வருது கேட்கும் போது 😢😢😢😢 sir always raja rajathaa எப்பவுமே
இருட்டு காத்துல ஆனால் மணம் வெளிச்சத்தில
Once a Musical Don always a Musical Don..
Magical melodies!!! நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நீ ராஜா!❤❤❤
என்றும் Arr தான். .…❤