Sony Music South,Sony Music,Latest Song,Tamil song,Tamil Latest Song,Tamil Latest Songs 2020,Tamil Latest Songs 2021,Latest songs in Tamil,Songs in Tamil,Latest Tamil Movies,Tamil Movie Songs,Latest Video Songs Tamil,latest Tamil Love Songs,Latest Tamil Hit Songs,Telugu Songs 2021,New Tamil Songs,Songs in Telugu,Telugu Movie Songs,Video Songs Telugu,new Telugu Songs
MOVIE : HARAA
Song — Magale
Music- Rashaanth Arwin
Lyrics- Vijay Sri G
Singers — Sai Vignesh
STARRING : Mohan, Anumol,
Yogi Babu, kowshik , Anithra Nair
MottaRajandiran ‚Charuhasan, Suresh Menon , Vanitha Vijay Kumar„ Mime Gopi, Aadhavan, Singam Puli, Vanitha Vijay Kumar, Vijay tv deepa, Mano Bala, VSG,
Sonthsh Prabakarn,
Director- Vijay Sri G
DOP team’ — Prakath Munusamy Manodinakarn, Mohan, Vijay Sri G
EDIT — Guna
LYRICS : Vijay SriG
Produced by Kovai SP Mohanraj
Pro Nikil Murukan
MUSIC CREDITS:
Song Composed, Programmed & Arranged: Rashaanth Arwin
Lyrics: Vijay Sri G
Singer : Sai Vignesh
Backing Vocals : Rashaanth Arwin
Flute : RS.Vikram
Strings : Sri Kannan
Voice & Flute recorded @ Rogue wav Studios Chennai
Mix & Master : Maar’s Win StudiosMusic Label — Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2024 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe Now:
Subscribe Now:
Follow us:
Follow us: Twitter:
Like us: Facebook:
#Haraa #Magale #Lyric #Mohan #Anumol #Yogi #Babu #Vijay #Sri #Rashaanth #Arwin
என் பொண்ண போல
ஒரு தெய்வம் இல்ல ஊருல
உன்னை நானும் பிரிஞ்சி
வாழ்வேணான்னு தெரியல
என விட்டு நீயும்
ஏன் விலகி சென்றாயடி
உன் நினைவு தானே
தினம் என்னை தேடுதே
நான் வாழ உன்னைப்போல
ஒரு சொந்தம் இல்லை உலகினிலே
மகளே …என் மகளே .
என்னை ஏன் பிரிந்தாய்
விலகி சென்றாய்
மகளே …என் மகளே ..
என்னை ஏன் பிரிந்தாய்
விலகி சென்றாய் உயிரே.
—-INTERLUDE1———————-என் நெஞ்சுக்குள் சத்தம் இல்லை ,
என் அடையாளம் தள்ளாடுதே
கரைகின்ற நிலவா~~ய்
கரைத்தேனே உன்னால்
என் நெஞ்சுக்குள் சத்தம் இல்லை ,
என் அடையாளம் தள்ளா~டுதே
கரைகின்ற நிலவாய்
கரைத்தேனே உன்னால்
உன்னைப்போல உன்னைப்போல
யாரும் இல்லையே
கணநேரம் பிரிந்தால்
என் நெஞ்சம் தாங்காதே
வழியேதும் தெரியாமல்
தனியே தவிக்கிறேன்
நான் வாழ உன்னைப்போல
ஒரு சொந்தம் இல்லை உலகினிலே
மகளே …என் மகளே ..
என்னை ஏன் பிரிந்தாய்
விலகி சென்றாய்
மகளே …என் மகளே ..
என்னை ஏன் பிரிந்தாய்
விலகி சென்றாய்… மகளே
Mohan sir you are very great 👍 all Film story is super super duper
❤ Evergreen Hero
MOVIE : HARAA / Mohan
Song — Magale
Music- Rashaanth Arwin
Lyrics- Vijay Sri G
Singers — Sai Vignesh
En ponna pola oru deivam illa oorula
Unnai naaum pirinji vaazh.ve.nannu the.riyala
Enai vittu neeyum yen vilagi sen.rayadi
Un ninaivu thane dhinam ennai theduthey…
Naan vaazha unaipola oru sondham illai ulaginile
Magale…en magale ..enai yen printhai vilagi sendrai
Magale…(en magale) ..enai yen printhai vilagi sendrai…uyire
—————————————————————————–
En nejukkul satham illai, en adaiyalam thal.la.duthey
Karaigindra nilavaai karaidhene unnaal
En nejukkul satham illai, en (adaiyalam) thal.la.duthey
Karaikindra nilavaai karaithene unnaal
Unaipola unipola yaarum illaye
Gananeram pirindhale en nenjam thangathey…
Valiyethum theriyamal thaniye thavikkiren
Naan vaazha unaipola oru sondham illai ulaginile
Magale…en magale ..enai yen printhai vilagi sendrai
Magale…(en magale) ..enai yen printhai vilagi sendrai…uyire
Beat inspired by Kaisi mujhe (ghajini) 🪘
மிக மிக அருமையான
Welcome back Mr. Mohan. God Bless you.
காசை மட்டுமே நேசித்திருந்தால், துக்கடா கேரக்டர் ரோல்களில் நடித்திருக்கலாம்.….தெலுங்கு கன்னடா மலையாளம் என்று காமெடி ரோல் பண்ண போயிருக்கலாம்.…..தானும்வாழ்ந்து மற்றவர்களையும் பல வருடங்கள் வாழவைத்த தூய உள்ளமுடையோர்.….பசி வந்தாலும் பசிக்குது என பிறரிடம் சொல்ல மாட்டார்கள்.….….கிரேட் மோகன் சார்.…நீங்கள் தான் என்றும் ரியல் ஹீரோ.…❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤🎉🎉🎉
Beautiful song ❤
Sema song❤❤❤❤
Sema song❤❤❤❤
Super dedicated my daughter❤❤❤❤❤
நூறாவது நாள் போல் ஒரு படம் பண்ணலாம்
Sooooo per song
Arumai ❤
👆ஒவ்வொரு பாசமுள்ள தகப்பனின் ஆத்மாவிலும் ஒலிக்கும் பாடல்..!! மகளின் பிரிவு அது எப்படியிருந்தாலும், தகப்பனின் நெஞ்சு பிரிவுத்துன்பத்தில் உழலும்.…😔
Super ❤❤❤❤ Sema song…..I love this song..
👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Mohan sir super
❤
Super❤❤❤❤❤
மிகவும் அருமையான பாடல் வரிகள் 👍🏽🎶🎼 மோகன் Songs Super🎉
❤️🥺
❤❤❤❤❤ Mohan sir come back
Had S.P.B Charan sung this song, it would have been more apt and a perfect match for actor Mohan.
Vow🎉❤❤❤
Fantastic song
Mohan sir Welcome to back🎉🎉
Yes
Welcome mohan sir
Guys please make this movie a hit. Go to theaters please.
Super voice.…vignesh Rajoo
Vignesh is an accurate choice for this song. He has nailed the vocal part.
Kandipa movie pakanum…song vera level❤❤❤❤❤ I miss my dad 😢😢😢
பனி பொதிந்த ரோஜாக்களால் ஒரு அழகிய திரை சாம்ராஜ்ஜியம் கட்டிய நவீனராசராசன் … இப்போது ஏள்ளநடிகர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்
67 வயதில் எத்தனை fit ஆக இருக்கிறார் பாருங்கள்.
Very heart touching song 😍 😍 💕💕
SUPER STAR SJN MOHAN SIR
பாசபரவைகள் ஷூட்டிங்கில் மட்டும் மோஹன் koba படாமல் இருந்திருந்தால் thodardhu cini fieldil இருந்திருக்கலாம்
He is great actor
❤❤❤❤❤❤ my favorite hero mohan sir thirumba vanthathuku super ❤❤
🥲🥲🥲❤❤❤
🎉🎉🎉🎉🎉🎉
வெள்ளை விழா நாயகன் மோகன் படம்னா சும்மாவா… வெற்றி நிச்சயம்.
Sai Vignesh 😊very beautiful voice drr🥰🤗🤗Mohan sir my fvrt actrr😘😘😊